Urban Regeneration Programme

Over fifty percent of the Colombo city population lives in shanties, slums or dilapidated old housing schemes, which occupied nine percent of the total land extent of the city. A survey which is being conducted at present by the Urban Development Authority has identified a total number of 68,812 families living in 1,499 community clusters (underserved settlements) which do not have a healthy environment for human habitation and access to basic infrastructure facilities such as clean water, electricity, sanitation etc. Relocation of these families in new housing schemes with acceptable standards will be one major step in the direction of transforming Colombo into a world recognized city with a clean and pleasing environment to cop up the city development plan objectives.

In order to cater to these objectives UDA has launched a program for construction of 60,000 housing units for relocation of underserved settlements of the city of Colombo and its immediate suburbs.

Main objective of this project is to eliminate shanties, slums and other dilapidated housing from the city by relocating dwellers in modern houses.

Summary for the housing projects

When examine the CMC area land use pattern, it is observed that all over the city has been spread out undeserved settlements and widely spread to the Colombo - North and Colombo - East area (Please see the picture I). Hence UDA Proposed and decided to implement more housing projects in these areas while upgrading the physical social and economic infrastructures in parallel to the housing development on behalf of their livelihood development. The areas identified for housing development can be illustrated as follows in Macro level.


Distribution Pattern of the Undeserved Settlements


Vission

To eliminate slums, shanties and other dilapidated housing from the city of Colombo by relocating dwellers in modern houses to upgrade the living standards of the Citizens.

Mission

Construction of 30,000 low cost housing units within the next 3 years and another 40,000 units during the following 3 years for relocation of households presently located in undeserved settlements in the city of Colombo.

Identifying all households located in undeserved settlements in order to plan & implement a relocation program with better living conditions.

Relocation of 70,000 households in the newly built houses through a community development & marketing program.

 


 

 

 

Model of the Housing Unit

The proposed Housing Complexes consisted of 400 sq.ft carpet area (450sq.ft plinth area). per unit with living room,pantry,2 bed rooms , wash room and Balcony. These housing units are to be accommodated in 12 storied (G+11) housing blocks. Infrastructure facilities, such as water supply, electricity, sewerage and drainage up to the city mains, together with landscaping and internal roads shall be provided by the project.

                                                                                                                                                               

   

Components of Housing Unit

Living Room
Two Bed Rooms
Kitchen
Wash Room / Toilet
Balcony

Accordingly, UDA has commenced the 18 Housing projects as phase I and Phase II of the project.


නාගරික පුනර්ජනන වැඩසටහන

කොළඹ නගරයේ ජනගහනයෙන් සියයට පනහකට වැඩි පිරිසක් වාසය කරනුයේ නරගයේ මුළු භූමි ප්‍රමාණයෙන් සියයට නවයක් ආවරණය කරන මුඩුක්කු, පැල්පත් හෝ ජරාවාස වූ පැරණි නිවාස යෝජනා ක්‍රමවලය. නාගරික සංවර්ධන අධිකාරිය විසින් වත්මනෙහි පවත්වනු ලබන සමීකෂණයකට අනුව මිනිස් වාසය සදහා යෝග්‍ය සෞඛ්‍ය සම්පන්න පරිසරයක් සහ පිරිසිදු ජලය, විදුලිය, සනීපාරක්ෂාව ආදී මූලික යටිතල පහසුකම් සඳහා ප්‍රවේශය නොමැති ප්‍රජා පර්ෂද 1499 ක (අඩු පහසුකම් සහිත ජනාවාස) ජීවත්වන මුළු පවුල් සංඛ්‍යාව 68,812 කි. පිළිගත හැකි ප්‍රමිතියෙන් යුතු නව නිවාස යෝජනා ක්‍රමවල මෙම පවුල් පුනස්ථාපනය කිරීම, නගර සංවර්ධන සැලසුම් අරමුණු අනුව පිරිසිදු සහ සිත්කළු පරිසරයන් සහිත ලොව පිළිගත් නගරයක් බවට කොළඹ පරිවර්තනය කිරීමේ දිශාව වෙත තබන එක් වැදගත් පියවරක් වනු ඇත.

මෙම අරමුණු සපුරාගනු වස්, කොළඹ නගරය සහ ඊට තදාසන්න ප්‍රදේශයන්හි පිහිටා ඇති ඌන පහසුකම් සහිත ජනාවාස පුනස්ථාපනය සඳහා නිවාස ඒකක 60,000 ක් ඉදිකිරීමේ වැඩසටහනක් නාගරික සංවර්ධන අධිකාරිය දියත් ‍කොට ඇත.

මෙම ව්‍යාපෘතියේ මුඛ්‍ය අරමුණ වනුයේ මෙකී නිවැසියන් නවීන නිවාසවල අළුතින් පදිංචි කරවීම මගින් මුඩුක්කු, පැල්පත් සහ අනෙකුත් අබලන් නිවාස ඉවත් කිරීමයි.

නිවාස ව්‍යාපෘති පිළිබඳ සාරාංශය

කොළඹ මහානගර සභා ප්‍රදේශයේ ඉඩම් පරිහරණ රටාව විමර්ශනය කිරීමේදී නිරීකෂණය වූයේ ඌන පහසුකම් සහිත ජනාවාස නගරය පුරාම ව්‍යාප්ත වී ඇති බවයි. විශේෂයෙන්ම නැගෙනහිර කොළඹ සහ උතුරු කොළඹ මෙම තත්වය බහුලව දක්නට ලැබුණි. (1 වන රූපය බලන්න) එබැවින් නාගරික ජනතාවගේ ජීවනෝපාය සංවර්ධනයට සමගාමීව භෞතික, සමාජීය සහ ආර්ථික යටිතල පහසුකම් වැඩි දියුණු කරන අතර, ඉහත ප්‍රදේශවල තව තවත් නිවාස ව්‍යාපෘති ක්‍රියාත්මක කිරීමට නාගරික සංවර්ධන අධිකාරිය යෝජනා කර තිබේ. නිවාස සංවර්ධනය සඳහා හඳුනාගත් ප්‍රදේශ ක්ෂුද්‍ර මට්ටමේදී පහත රූපසටහන මගින් දැක්විය හැක.

ඌන පහසුකම් සහිත ජනාවාස ව්‍යාප්ති රටාව


දැක්ම

පුරවැසියන්ගේ ජීවන තත්වය ඉහළ නැංවීම පිණිස නිවැසියන් නවීන නිවාසයන්හි පුනස්ථාපනය කිරී මගින් නගරයේ මුඩුක්කු, පැල්පත් සහ ජරාවාස වූ අනෙකුත් නිවාස ඉවත් කිරීම.

මෙහෙවර

කොළඹ නගරයේ ඌන පහසුකම් ජනාවාසයන්හි පිහිටි නිවාස පුනස්ථාපනය සඳහා මීළඟ වසර 3 තුළ අඩු වියදම් නිවාස ඒකක 30,000 ක් ඉදිකිරිම සහ ඉන් පසුව එළඹෙන වසර 3 තුළ තවත් නිවාස ඒකක 40,000 ක් ඉදි කිරීම.

වඩාත් යහපත් ජීවන තත්ත්වයක් සහිත පුනස්ථාපන වැඩසටහනක් සැලසුම් කොට ක්‍රියාවට නැංවීම පිණිස ඌන පහසුකම් ජනාවාසයන්හි සියලු නිවාස හදුනාගැනීම.

ප්‍රජා සංවර්ධන සහ අලෙවිකරණ වැඩසටහනක් මගින් ගෘහයන් 70000 ක් අළුතින් ඉදි කළ නිවාසවල පුනස්ථාපනය.

 

නිවාස ඒකක ආකෘතිය

යෝජිත නිවාස සංකීර්ණ, එක් ඒකකයක සාලයක්, මුළුතැන්ගෙයක්, නිදන කාමර දෙකක්, නාන කාමරයක්, සඳළුතලයක් සහිත වර්ග අඩි 400 ක වර්ග ඵලයකින් යුත් (වර්ග අඩි 450ක කයිරු ප්‍රදේශයක්) ඒකක වලින් සමන්විත වේ. මහල් 12කින් යුත් ගොඩනැගිලි (බිම් මහල + මහල් 11) මෙම නිවාස සකස් කරනු ඇත. ජල සැපයුම, විදුලිය, ප්‍රධාන නල මාර්ග දක්වා මලාපවහනය සහ ජලාපවහනය වැනි යටිතල පහසුකම් සමගින් භූමි අලංකරණය සහ අභ්‍යන්තර මාර්ග ව්‍යාපෘතිය විසින් සැපයිය යුතුය.

 

නිවාස ඒකකයක කොටස්

සාලය
නිදන කාමර දෙකයි
මුළුතැන් ගෙය
මුළුතැන් ගෙය
සඳළුතලය

ඒ අනුව, ව්‍යාපෘතියේ 1 සහ අදියර 11 ලෙස නිවාස ව්‍යාපෘති 18 ක් නා.ස. අධිකාරිය ආරම්භ කොට ඇත.


நகர மீளுருவாக்க நிகழ்ச்சித்திட்டம்

கொழும்பு நகர சனத்தொகையில் ஐம்பது வீதத்திற்கு மேற்பட்ட மக்கள் சேரிப்பகுதிகள், குடிசை வீடுகள் அல்லது சேதமடைந்த பழைய வீடமைப்பு திட்டங்கள் என்பவற்றில் வாழ்கின்றனர். இது நகரத்தின் மொத்த காணிப்பரப்பில் ஒன்பது வீதமாகும். தற்பொழுது நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மொத்தம் 68,812 குடும்பங்கள் 1,499 கொத்தணி சமூகங்களாக வாழ்கின்றன (தகுதியற்ற குடியேற்றங்கள்) இவற்றில் மனித குடியிருப்புக்கு பொருத்தமன சுகாதார சூழல் இல்லை. அத்துடன், சுத்தமான நீர், மின்சாரம், துப்புரவேற்பாடு போன்ற அடிப்படை கட்டமைப்புகளும் இல்லை. இந்த குடும்பங்களை ஏற்றுக்கொள்ளப்பட்ட தரங்களுடனான புதிய வீடமைப்பு திட்டங்களில் மீள குடியமர்த்துவது என்பது நகர அபிவிருத்தி திட்ட நோக்கத்திற்குப் பொருந்தக்கூடிய வகையில் தூய்மையான மகிழ்ச்சிகரமான சூழலுடனான உலக அங்கீகாரம்பெற்ற நகரமாக கொழும்பை மாற்றும் பாதையில் இது மாபெரும் நடவடிக்கையாகும்.

இந்த தேவைகளை நிறைவுசெய்யுமுகமாக கொழும்பு நகரத்திலும் அதை அண்மித்த பிரதேசங்களிலும் பொருத்தமற்ற வீடுகளில் குடியிருக்கின்ற மக்களை மீள குடியமர்த்துவதற்காக (UDA) 60,000 வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

நகரத்திலிருந்து சேரிப்பகுதிகளையும் குடிசைகளையும் ஏனைய சீரழிந்த வீடுகளையும் அகற்றி அங்கு வாழ்கின்ற மக்களை நவீன வீடுகளில் மீள குடியமர்த்துவது இக்கருத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்

வீடமைப்பு கருத்திட்டத்திற்கான சுருக்கம்

கொழும்பு மாநகரசபை பிரதேச காணி பயன்பாட்டு முறையைப் பரீட்சிக்கின்றபோது, கொழும்பு நகரம் முழுவதிலும் பொருத்தமற்ற குடியிருப்புகள் பரவியிருப்பதை அவதானிக்க முடிகிறது. பெரும்பாலும் கொழும்பு-வடக்கு மற்றும் கொழும்பு-கிழக்கு பிரதேசம் (தயவுசெய்து I ஆம் படத்தைப் பார்க்கவும்) இதன் காரணமாக அம்மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்ற விடயத்துடன் இணைந்ததாக பௌதிக சமூக பொருளாதார கட்டமைப்புகளை மேம்படுத்துகின்ற அதேவேளையில் இப்பிரதேசங்களில் அதிகளவில் வீடமைப்பு கருத்திட்டங்களை முன்மொழிந்து அமுல்படுத்துவதற்கு (UDA) தீர்மானித்துள்ளது. வீடமைப்பு அபிவிருத்திக்கு அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களை பின்வருமாறு பேரின மட்டத்தில் எடுத்துக்காட்ட முடியும்.

 

தகுதியில்லாத குடியேற்றத் திட்டங்களின் விநியோக முறை


தொலை நோக்கு

பிரசைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு மக்களை நவீன வீடுகளில் மீள குடியமர்த்துவதன் மூலம் கொழும்பு நகரத்திலிருந்து சேரி வீடுகளையும் குடிசை வீடுகளையும் ஏனைய சீரழிந்த குடியிருப்புகளையும் அகற்றுதல்.

செயற்பணி

அடுத்த 3 வருடங்களுக்குள் 30,000 செலவு குறைந்த வீடுகளை நிர்மாணித்தல். தற்பொழுது கொழும்பில் தகுதியற்ற குடியிருப்புகளில் குடியிருக்கின்ற மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக இன்னும் 40,000 அலகுகளை நிர்மாணித்தல்.

சிறந்த நிலையில் வாழ்வதற்காக மீளக் குடியமர்த்தும் நிகழ்ச்சிதிட்டத்தை திட்டமிடுவதற்கும் அமுலாக்குவதற்கும் தகுதியற்ற குடியிருப்புகளில் வாழ்கின்ற குடியிருப்பாளர்களை அடையாளம் காணுதல்.

சமூக அபிவிருத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் 70,000 குடியிருப்பாளர்களை மீள குடியமர்த்துதல்.

 

வீடமைப்பு அலகின் மாதிரி

உத்தேச வீடமைப்பு தொகுதி 400 சதுர அடி தரைப் பரப்பையும் (தூண் உள்ள பகுதியுடன் 400 சதுர அடி) ஓர் அலகு ஒரு கூடம், சயைலறை, 2 படுக்கை அறைகள், ஒரு கழிவறை, ஓர் முகப்பு கூடம் என்பவற்றைக் கொண்டிருக்கும். இந்த வீடமைப்பு அலகு 12 மாடி விட்டுத் தொகுதிகளைக் கொண்டிருக்கும்.(தரை+11). இக் கருத்திட்டத்தின்மூலம் நீர் விநியோகம், மின்சாரம், வடிகால்,பிரதான நகர வடிகாலுக்கு கழிவகற்றல் என்பவற்றுடன் நிலக்காட்சி அமைப்பு மற்றும் உள்ளக பாதைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்படும்.

வீடமைப்பு அலகின் ஆக்கக்கூறுகள்

வரவேற்பு கூடம்
இரண்டு படுக்கை அறைகள்
சமையலறை
கழிவறை / மலசலகூடம்
முகப்பு கூடம்

இதன் பிரகாரம், கருத்திட்டத்தின் I ஆம் நிலை II ஆம் நிலை என்றவகையில்18 வீடமைப்பு கருத்திட்டங்களை நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) ஆரம்பித்துள்ளது.